தேவையானவை:
தினை அரிசி - 1 கப்
பனை வெல்லம் - 3/4 கப்
பால் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 5
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - 5
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர்விட்டு அதில் தினையைச் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அரிசி நன்றாக வெந்த பின், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் அதை வேகவிட்டு, பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அதில் சேர்க்கவும். கடைசியாக, ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காய்த் தூள் போட்டு இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
தினை அரிசி - 1 கப்
பனை வெல்லம் - 3/4 கப்
பால் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 5
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - 5
நெய் - 2 தேக்கரண்டி
Image & article courtesy : Vikatan.com |
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர்விட்டு அதில் தினையைச் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அரிசி நன்றாக வெந்த பின், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் அதை வேகவிட்டு, பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அதில் சேர்க்கவும். கடைசியாக, ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காய்த் தூள் போட்டு இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment