Image courtesy : wikipedia |
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
உரை:
நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்
When master from the field aloof hath stood;
Then land will sulk, like wife in angry mood.
Explanation: If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.
குறள் 1038:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்உரை: ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
நீரினும் நன்றதன் காப்பு.
To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now.
Explanation:Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).
குறள் 1037:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்உரை: ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
வேண்டாது சாலப் படும்.
Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;
Without one handful of manure, Abundant crops you thus secure.
Explanation: If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.
courtesy : thirukkural.com
No comments:
Post a Comment